Saturday, February 16, 2019

Whatsapp தேவைபடும் செம அப்ளிகேஷன் | Looper for whatsapp

செயலியின் அளவு        

     உங்கள் வாட்ஸ்அப்பில் ஒரே மெசேஜ் பலதடவை அனுப்ப வேண்டும் என்று நினைத்தான் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். Looper for Whatsapp என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  CodeMonks என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 2.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்க நண்பருக்கு ஒரே மெசேஜ் திரும்ப திரும்ப அனுப்ப வேண்டும் என்று நினைத்தாள் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைல் ரூட் செய்தி இருக்கு தேவை இல்லை இந்த அப்ளிகேஷன் அனைத்து மொபைல்களிலும் பயன்படும் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்தால் நீங்கள் உங்கள் நண்பருக்கு என்ன அனுப்பு நினைக்கிறோம் என்பதே டைப் செய்ய வேண்டும் அதே வார்த்தை எத்தனை முறை வர வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும் பின்பு சென்ட் என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் எத்தனை முறை செல்ல வேண்டுமென்று தேர்ந்தெடுத்தீர்கள் அத்தனை முறை சென்றுவிடும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    வாட்ஸ் அப்பில் ஒரே மெசேஜ் திரும்ப திரும்ப அனுப்புவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment