Saturday, February 16, 2019

ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த லைவ் வால்பேப்பர் | GRUBL

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்டுகளுக்கு ஹச் டி எல் ஒரு லைவ் வால்பேப்பர் வேண்டும் என்று நினைத்தாள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். Live Wallpapers 3D--Animated 4D Backgrounds GRUBL™  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Apps and Live Wallpapers by HelectronSoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 17 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் களுக்கு ஒரு சிறந்த லைவ் வால்பேப்பர் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனில் 500க்கும் மேற்பட்ட லைவ் வால்பேப்பர் உள்ளது இந்த லைவ் வால்பேப்பர் இல் 3D effect களும் இருக்கிறது இதில் பயர் எபெக்ட் மழை வருவது போல மேகம் ஓடியது போல் மரம் படம் போன்ற அனைத்து விதமான லைவ் வால்பேப்பர் இதில் அடங்கும் இதில் வீடியோவால் பேப்பரும் உள்ளது இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் சிறந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது இந்த அப்ளிகேஷனில் அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் பலவிதமான மொபைலுக்கு பயன்படுத்த முடியும் மேலும் நீங்கள் ஒரு கேம் பிரியராக இருந்தால் இந்த அப்ளிகேஷனில் அல்ட்ரா ஹச் டி எல் கேம் லைவ் வால்பேப்பர் இடம்பெற்றுள்ளது மேலும் இதில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த லைவ் வால்பேப்பர் அப்ளிகேஷன் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த லைவ் வால்பேப்பர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனில் முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment