Tuesday, February 26, 2019

வீடியோவை ரிவர்சில் எடிட் செய்வது எப்படி

செயலியின் அளவு        

      நீங்க எடுக்கக்கூடிய வீடியோவை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி ரிவர்ஸில் எடிட் செய்து கொள்ளலாம் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Reverse Movie FX - magic video என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Bizo Mobile என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி ஒரு வீடியோவை ரிவர்ஸில் எடிட் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் உங்கள் மனதிற்கு ஏற்றார்போல் வீடியோவை உருவாக்கி கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எடுக்கும் வீடியோவை ரிவர்ஸ் செய்து பார்க்கும் பொழுது அந்த வீடியோ மேஜிக் வீடியோ போல் தெரியும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக இருக்கிறது மேலும் இந்த வீடியோவில் ஷேர் செய்யும் ஆப்ஷன்கள் உள்ளது ஆகையால் இந்த வீடியோவை நீங்கள் உங்கள் மொபைலில் இரண்டு செய்துகொண்டு பின்பு உங்கள் அனைத்து நண்பர்களுக்கும் பகிரலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment: