Tuesday, February 5, 2019

வெறும் 24 எம்பில் ஒரு டிவி லைவ் சேனல் பார்க்க வேண்டுமா?

செயலியின் அளவு

         400க்கும் மேற்பட்ட லைவ் சேனல்கள் குறைந்த எம் பி சைஸ் கொண்ட அப்ளிகேஷனில் பார்க்க இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். Tata Sky Mobile- Live TV, Movies, Sports, Recharge  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Tata Sky Ltd  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 24 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     ஆரம்பகாலத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் டி வி கே கேபிள் கனெக்சன் கொடுக்க வேண்டுமென்றால் ஆண்டனா அல்லது disk இதுபோன்ற அதிகமான வகையில் கொடுத்திருப்பீர்கள். அப்படி கொடுத்திருந்தாலும் அதில் உங்களுக்கு குறைந்தபட்சம் 50 அல்லது 100 சேனல்களுக்கு மேல் பார்க்க முடியாது என்ற முறையில் வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் ஒரு கேபிள் connexion நிறுவனம் மக்களுக்கு அதிக டிவி சேனல்கள் மற்றும் அதிக லைவ் சேனல் programs கொடுக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த டாட்டா ஸ்கை நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த டாட்டா ஸ்கை நிறுவனத்தின் சேனல்கள் எல்லா வகைகளையும் கொடுக்கிறது. உதாரணமாக உங்களுக்கு கிரிக்கெட் லைவ் சேனல்கள் அது எந்த மொழியில் வேண்டுமானாலும் நீங்கள் வைத்து பார்த்து கொள்ளலாம். மேலும் 400க்கும் மேற்பட்ட லைவ் சேனல்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு எந்த சேனல் அல்லது எந்த புரோகிராம் என்று உடனே வைக்க தெரியவில்லையா நீங்கள் சர்ச் பாக்ஸில் தேட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனை பொருத்தவரையில் ஒரு சேனலில் நடக்கும் ஒரு புரோகிராம் உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்றால் அந்த ப்ரோக்ராமை நீங்கள் உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் அனைத்து வகையான மொழி சேனல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் கொண்டுவரும் சேனலை நீங்கள் இன்டர்நெட் அல்லது wifi hotspot இதுபோன்ற நெட்வொர்க் கலெக்சனில் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆனால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் டிவியில் ஓடும் லைவ் சேனல்களை உங்களுடைய ஸ்மார்ட் போனிலேயே எந்த இடத்தில் பார்க்க வேண்டுமா இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது மிகச்சிறந்த தீர்வு என கருதப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


No comments:

Post a Comment