Tuesday, January 22, 2019

உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் | SELFISSIMO!

செயலியின் அளவு        

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரே முறை பத்துவிதமான போட்டோக்களை போட்டோக்களை எடுத்து தேவையான அளவிற்கும் ஸ்டைலுக்கும் எடிட் செய்ய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.  Selfissimo! என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Research at Google என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 47 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் இது ஒரு மிகச்சிறந்த மான்டேஜ் எடிட்டிங் ஆப் அதாவது ஒரே முறை பத்து விதமான ஆக்சன் போட்டோவை எடுப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது என்பது சிறப்பம்சம். அதாவது நாம் ஒரே இடத்தில் கேமராவில் சிக்கியது நம்மளுடைய நொடிப்பொழுதில் நடவடிக்கையை போட்டோவாக எடுப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. அந்த நடவடிக்கை பத்துவிதமான கட்டங்களில் ஒவ்வொரு போட்டோவாக சேர்ந்து இருக்கும் அதுவே மாண்டேஜ் ஆகும். அதை எடுத்து விட்டு அதை நமக்கு தேவையான அளவிற்கு எடிட் செய்து நமது உடைய பிரண்ட்ஸ் அல்லது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து மகிழ்ச்சி அடையலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 


No comments:

Post a Comment