Friday, February 8, 2019

உங்களுடைய போனில் ஒரு சிறந்த மியூசிக் பிளேயர்

 செயலியின் அளவு

         மிகவும் குறைந்த எம்பி சைஸ் கொண்ட மியூசிக் பிளேயர் தேவை என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். S9 Edge Music Player என்று சொல்லக்கூடிய இந்த செயலியை S.T.E.P என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5,000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

        மிகவும் குறைந்த எம் பி சைஸ் கொண்ட இந்த மியூசிக் பிளேயர் ப்ளே ஸ்டோரில் பர்ச்சேஸ் செய்யுமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மியூசிக் பிளேயர் இரண்டு விதமான வகைகளை கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள்  உங்களுடைய தாய் மொழியில் பார்ப்பதற்கு உதவுகிறது. இந்த அப்ளிகேஷனில் youtube இல் இருந்து வீடியோக்கள் மற்றும் மியூசிக் நம்மால் கேட்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் லிரிக்ஸ் உடன் சாங்ஸ் கேட்க முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் உருவாக்க மற்றும் அழிக்கவும் முடியும். இந்த அப்ளிகேஷனில் சாங்ஸ் உடைய டிஸ்ப்ளே மற்ற மியூசிக் பிளேயர் தெரிவதுபோல் காட்சியளிக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஒரு பாடல் மற்றும் அப்ளிகேஷனை யாருக்கு வேணும்னாலும் பகிரவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் வரக்கூடிய பாடல் மற்றும் ரிங்டோன் கட் மற்றும்  எடிட் செய்யவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில்  பல மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      மிகவும் குறைந்த எம்பி சைஸ் கொண்ட மியூசிக் பிளேயர் தேவை என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment