Wednesday, January 23, 2019

உங்களுடைய போட்டோவை வைத்து விஷுவல் கதை உருவாகும் விதம்

செயலியின் அளவு

         உங்களுடைய ஸ்மார்ட்போனில் உங்களுடைய போட்டோவை வைத்து ஒரு டிஜிட்டல் ஸ்டோரி உருவாக்குவது எப்படி என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  StoryZ Photo Motion & Cinemagraph என்று சொல்லக்கூடிய இந்த செயலியை StoryZ Photo Motion & Cinemagraph  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 50 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      அதாவது இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் உங்களுடைய போட்டோ அதை வைத்தே ஒரு தனி கதை உருவாக்க முடியும். அது எப்படி என்றால் இந்த அப்ளிகேஷனில் தனித்தனியே event கொடுக்கப்பட்டுள்ளது. அந்த event எந்த event தேவைப்படுகிறதோ அதை எடுத்துக்கொண்டு அந்த event அப்ளை செய்தால் உங்களுடைய போட்டோவிற்கு ஏற்ற ஒரு விசுவல் டிசைன் கொண்ட ஒரு கதை சுருக்கம் வந்துவிடுகிறது. உதாரணமாக ஒரு டான்ஸ் மற்றும் கிறிஸ்துமஸ் இதுபோன்ற event கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் உங்களுடைய போட்டோவை நீங்கள் எடிட் செய்து அதற்குத் தேவையான அழகையும் கொடுத்து அந்த இரண்டில் நீங்கள் பங்கு பெற்று கொள்ளலாம். மேலும் அந்த போட்டோவை நீங்கள் motion டைப்பில் எடிட் செய்யவும் முடியும். மேலும் இதை சினிமா வடிவிலும் எடுத்துச் செல்ல முடியும். இதுபோன்ற சிறப்பம்சங்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஸ்மார்ட்போனில் உங்களுடைய போட்டோவை வைத்து ஒரு டிஜிட்டல் ஸ்டோரி உருவாக்குவது எப்படி என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment