Saturday, February 9, 2019

உங்களுடைய இண்டர்நெட் performance மற்றும் ஸ்பீடு டெஸ்ட் இவற்றை துல்லியமாக சரி செய்து கொள்வது எப்படி?

செயலியின் அளவு        

    உங்களுடைய ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய இன்டர்நெட் performance மற்றும் ஸ்பீடு டெஸ்ட் இவற்றை துள்ளியமாக எங்கு வேண்டுமானாலும் சரிசெய்துகொள்ள உலகளாவிய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.  Speedtest by Ookla என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Ookla என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனை பல மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி பார்த்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பார்த்தவர்கள் அனைவரும் இது உண்மையான அப்ளிகேஷன் மேலும் தொழில் உலகத்தில் தினமும் தேவைப்படக்கூடிய ஒரு அப்ளிகேஷன் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் உங்களுடைய இன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்த அனைத்து விபரமும் மேலும் பதிவேற்றம் செய்த அனைத்து விபரமும் காட்டிவிடும். மேலும் மொபைலின் உடைய வாழ்வாதாரத்தின் உடைய உள்ளடக்க வரைபடம் காட்டிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது வரும் தடைகளை தானாக சரிபார்த்து உறுதி கொடுத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இதன் மூலம் கிடைத்த முடிவுகள் அனைத்தையும் நீங்கள் தாராளமாக பகிர்ந்து கொள்ளவும் முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் காத்திருக்கிறது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   இன்டர்நெட் performance மற்றும் ஸ்பீடு டெஸ்ட் சரிபார்க்க இந்த அப்ளிகேஷன் சிறந்த தேர்வு. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment