Friday, February 8, 2019

சுலபமாக ஸ்கிரீனை ON மற்றும் OFF செய்வது பவர் பட்டனை பயன்படுத்தாமல் எப்படி?

செயலியின் அளவு        

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இப்போது ஸ்கிரீனை பவர் பட்டனை பயன்படுத்தாமல் ஆண் மற்றும் ஆப் செய்ய வேண்டுமா இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Double Tap என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Agooday என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் உங்களுடைய கைரேகை லாக் செட் செய்து வைத்திருந்தாள் அந்த லாக்கை இந்த ஆப்ஷன் பாதிக்காது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒருவேளை உங்களுடைய போன் கீழே விழுந்து டிஸ்ப்ளே அல்லது இதர பக்கங்கள் உடைந்துவிட்டால் இந்த ஆப்ஷன் மிகவும் பயன்படுமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் என்னவென்றால் உங்களுடைய ஸ்கிரீனில் இரண்டு தடவை டச் செய்வதனால் அந்த ஸ்கிரீன் ஆப் மற்றும் ஆண் செய்துகொள்ள முடியும். இது பவர் பட்டனை பயன்படுத்தாமலேயே. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய வால்யூம் பட்டன் அழுத்தினாள் ஸ்கிரீன் ஆன் ஆகிவிடும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இப்போது ஸ்கிரீனை பவர் பட்டனை பயன்படுத்தாமல் ஆண் மற்றும் ஆப் செய்ய வேண்டுமா இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment