Saturday, February 9, 2019

இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி?

செயலியின் அளவு        

     உங்களுடைய போனில் மிகச்சிறந்த இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய அனுபவம் மற்றும் இன்னும் நிறைய வசதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  Internet Booster & Optimizer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை BoostingTools என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

        இந்த அப்ளிகேஷன் உங்களுடைய போனில் ப்ரவுசிங் வேகத்தை அதிகப்படுத்துகிறது. அது மிகச் சிறந்த அனுபவமாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் இன்னும் நிறைய வசதிகளும் அந்த வசதிகள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்தும் குறிப்புகள் அப்ளிகேஷனை பயன்படுத்தும் போது உங்களுக்கு தெளிவாக புரிந்து விடுகிறது. இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் ஒரு மொபைல் ரூட் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அதே சமயத்தில் அந்த மொபைல் wifi அல்லது இன்டர்நெட் connection இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி 2ஜி மற்றும் 3ஜி மற்றும் 4ஜி இது போன்ற இன்டர்நெட் வேகங்களை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வேகங்களை கூட்ட முடியும். அதற்கு நீங்கள் போனில் உள்ள ரேம் கிளீன் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் தேவையில்லாத files and folders இது போன்ற விஷயங்களையும் கிளீன் செய்ய வேண்டும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   2ஜி அல்லது 3ஜி அல்லது 4ஜி இது போன்ற இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் அவற்றை இன்னும் அதிகமாக வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் ஒரு சிறந்த தேர்வு. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment