Friday, February 8, 2019

உங்கள் போன் ஸ்கிரீனில் லைவ் வால்பேப்பர் 3டியில் வைக்க வேண்டுமா

செயலியின் அளவு        

     3d ஆர்ட் லைவ் வால்பேப்பர் வைக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. ZENTALED Live Wallpaper FREE என்று சொல்லக்கூடிய இந்த செயலியை maxelus.net என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

        இந்த அப்ளிகேஷனில் 3d ஆர்ட் எஃபக்ட் மற்றும் உண்மையான வடிவத்தில் இருக்கக்கூடிய அனிமேஷன் காட்சிகள் மற்றும் ஏராளமான நிறங்களை கொண்ட கூட்டமைப்பு விவரங்கள் இவை அனைத்தும் சேர்ந்து உங்களுடைய டிஸ்ப்ளேவை பெஸ்ட்டாக மாற்றிக் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் பேக்ரவுண்ட் டார்க்காக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிறைய நிறங்கள் மற்றும் குறைவான usage கொண்ட பேட்டரி அப்ளிகேஷன் இது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    3d ஆர்ட் லைவ் வால்பேப்பர் வைக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment