Saturday, February 16, 2019

சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் | Febby

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். Fabby — Photo Editor, Selfie Art Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Research at Google என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 81 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் போட்டோவை மிக அழகாக எடிட் செய்ய நினைத்தால் இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய முடி நிறங்களையும் மாற்றிக்கொள்ள முடியும் அதுமட்டுமல்லாமல் மேக்கப் செய்வது போல் மிக அழகாக எடிட் செய்து கொள்ளவும் முடியும் உங்களுடைய கண்களே வெளிச்சமாகவும் முகத்தை வழுவழுப்பாகவும் பார்க்கலை மிக வெள்ளையாகவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்மால் எடிட் செய்து கொள்ள முடியும் அதேபோல் உங்களை தவிர்த்து பேக்ரவுண்டில் இருக்கக்கூடிய அனைத்தையும் மங்கலாக மாற்றிக்கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனில் எண்ணற்ற டிசைன்கள் மற்றும் பல அம்சங்கள் கொடுத்துள்ளனர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி snapshot இன்ஸ்டாகிரா story போன்றவற்றில் அப்லோடு செய்வதற்காக அதற்கு ஏற்றாற்போல் அளவும் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் முகத்தை அழகாக எடிட் செய்வதற்கு இந்த அப்ளிக்கேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment