Saturday, February 16, 2019

ரியல் ஆப்பிளை சுட்டுத்தள்ள இந்த App தேவை | Apple Shooter Game

Application அளவு

   நீங்கள் ஒரு சிறந்த ஏ ஆர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த Application முயற்சி செய்து பார்க்கவும். AR Apple Shooter - AR Games என்று சொல்லக்கூடிய இந்த Application  Integer Free Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.  இந்த Application மொபைலுக்கு மொபைல் அதனுடைய எம்பி மாறுபடும். இந்த Application இதுவரை 10,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த Application  5-க்கு 3.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த Application  பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த Application பற்றி

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ரியலாக இருக்கக்கூடிய ஏ ஆர் Application  வேண்டும் என்றால் இந்த Application  முயற்சி செய்து பார்க்கவும். இந்த Application   உங்களிடம் அம்புகள் இருக்கும் உங்கள் மொபைலில் உள்ள பின்புற கேமரா வை ஆன் செய்த பிறகு உங்கள் எதிரில் ஒரு நபர் இருப்பது போல் இருக்கும் அவன் தலையில் ஒரு ஆப்பிள் வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆப்பிளை உங்களிடம் இருக்கக்கூடிய அம்பை வைத்து சரியாக குறிபார்த்து சுட வேண்டும் நீங்கள் சரியாகச் சுட்டால் நீங்கள்தான் வெற்றியாளர்கள். மற்றும் இதுதான் இந்த கேமில் உடைய concept  ஆக உள்ளது. மேலும் இது ஒரு ரியாலிட்டி Application  என்பது குறிப்பிடத்தக்கது இந்த Application இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த Application  நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் மொபைலுக்கு ஏற்ற நல்ல ரியாலிட்டி Application   கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment