Saturday, February 16, 2019

ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக்கூடிய ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்

செயலியின் அளவு        

     இந்த போட்டோ எடிட்டிங் ஆப் பயன்படுத்தி உங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ள முடியும். FaceApp என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  FaceApp Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     FaceApp என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு ஆர்டிபிசியல் intelligence செயலி ஆகும். இந்த செயலி மூலம் உங்கள் வயது கூட்டவும் முடியும் அல்லது குறைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் கோபமாக இருக்கும் போது போட்டோ எடுத்து இருப்பீர்கள்  எனில், அந்த போட்டோவை சிரிக்கும்படி மாற்றிக்கொள்ள முடியும்.மேலும் இந்த போட்டோ எடிட்டிங் ஆப் பயன்படுத்தி உங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ள முடியும். அதாவது ஒரு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மிக சுலபமாக இந்த செயலியை பயன்படுத்தி எடிட் செய்துகொள்ள முடியும். இன்னும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த செயலியை பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

   இன்னும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த செயலியை பயன்படுத்தி பாருங்கள். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment