Friday, February 8, 2019

மேஜிக் எபெக்ட் உடன் வீடியோ எடிட்டர்

 செயலியின் அளவு

         உங்களுடைய வீடியோ அல்லது போட்டோவை எடிட் செய்ய வேண்டும் என்றாள் மேஜிக் எபெக்ட் உடன் எடிட் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை.  Biugo— Magic Effects Video Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Bago(Biugo)  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 32 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனில் நீங்கள் சொந்தமாக உங்களுக்கு தேவையான whatsapp ஸ்டேட்டஸ் நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி பின்னணி பாடலுடன் ஒரு தனி வீடியோவை உருவாக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள், காதல் வாழ்த்துக்கள், காலை வணக்கங்கள், இரவு வணக்கங்கள் இதுபோன்ற வாழ்த்துக்களை ஒரு தனி சிறப்பம்சம் வாய்ந்த ஸ்பெஷல் எஃபெக்ட் உடன் உருவாக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் லேட்டஸ்டாக வந்த காதல் கவிதைகள் மோட்டிவேஷனல் கவிதைகள் இதுபோன்ற அனைத்து விதமான கவிதை தொகுப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய வீடியோ அல்லது போட்டோவை எடிட் செய்ய வேண்டும் என்றாள் மேஜிக் எபெக்ட் உடன் எடிட் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment