Friday, February 8, 2019

ஒரு கேமில் வரக்கூடிய பிரச்சனைகளை விளையாடி முடித்தவுடன் சரிசெய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது

 செயலியின் அளவு

    இந்த அப்ளிகேஷனில் ஒரு கேம் விளையாடி முடித்தவுடன் அந்த கேமில் இருக்கக்கூடிய கிராபிக்ஸ் செட்டிங்ஸ் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்ய இந்த அப்ளிகேஷன் பெரிதும் பயன்படுகிறது.  GFX Tool  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை tsoml  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5,000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனில் ஒரு கேம் விளையாடி முடித்தவுடன் அந்த கேமில் இருக்கக்கூடிய கிராபிக்ஸ் செட்டிங்ஸ் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்ய இந்த அப்ளிகேஷன் பெரிதும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒருவேளை கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது எந்த ஒரு அசைவும் இல்லாமல் அப்படியே நின்றுவிட்டாள் அந்த கேமை சரி செய்ய அல்லது cross செய்ய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 

No comments:

Post a Comment