Friday, February 8, 2019

வீடியோ ரிங்டோன் வைப்பது சுலபம்

 செயலியின் அளவு

        வீடியோ காலுக்கு ரிங் டோன் வைக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். Vyng Video Ringtones  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Vyng, Inc.  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5,000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோ ரிங்டோன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் whatsapp ஸ்டேட்டஸ் வீடியோஸ், சாங் வீடியோஸ், ட்ரெண்டிங் வீடியோஸ் இவை அனைத்தையும் நீங்கள் பதிவிறக்கம் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய சொந்த வீடியோவையும் நீங்கள் தனியாக அப்லோட் செய்யவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய குரூப் ரிங்டோன் தனியாக வீடியோ ரிங்டோன் செட் செய்யவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் ஏராளமான வீடியோக்களை நீங்கள் பார்த்து மகிழ முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     வீடியோ காலுக்கு ரிங் டோன் வைக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


No comments:

Post a Comment