Tuesday, February 26, 2019

படங்களில் வருவதுபோல் வீடியோ எடுப்பது எப்படி

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி படங்களில் வருவது போல் வீடியோ எடுக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயமாக தேவைப்படும். MovieRide FX   என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Waterston Entertainment என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 50 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருந்தால் நீங்கள் படங்களில் வருவது போல் அல்லது படங்களில் நடிப்பது போல் எடுத்துக்கொள்ள முடியும் ஏனென்றால் படங்களில் காட்டுக்குள் செல்வது போல் அல்லது என்று சொல்வது போல் அல்லது கவசம் மனிதர்கள் என பலவிதமான படங்கள் உள்ளது அவற்றில் உள்ள மெஷின்களில் உங்கள் முகம் வரை பெற்றுக்கொள்ள முடியும் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது உதாரணத்திற்குச் விண்வெளி செல்வது போல் படங்கள் இருக்கிறது விண்வெளி செல்பவர்களின் நீங்களும் ஒருவராக இருக்கலாம் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது அவர்களுடைய முகத்திற்கு பதில் உங்களுடைய முகத்தை வைத்துக்கொள்ள கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பார்ப்பதற்கு எளிமையாகவும் பயன்படுத்துவதற்கு சுலபமாகவும் இருக்கிறது அதுமட்டுமன்றி இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    ஆண்ட்ராய்டு மொபைலில் சிறந்த வீடியோ அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 

No comments:

Post a Comment