Tuesday, February 26, 2019

சிறந்த மூவி எபெக்ட் வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் மூவி வடிவில் வீடியோ எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. FxGuru: Movie FX Director  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Picadelic என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 54 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் பெரிய பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தது நீங்கள் மிக சுலபமாக உங்கள் அருகில் இருப்பது போல் வைத்துக் கொள்ள முடியும் மேலும் ஆக்சன் படங்கள் பேய் படங்கள் போன்ற அனைத்து விதமான படங்களையும் அதில் இருக்கக்கூடிய காட்சிகளையும் உங்கள் அருகில் இருப்பது போல் வைத்துக்கொள்ள முடியும் மேலும் இதில்  எடுக்கக்கூடிய வீடியோ  சிறந்த ஹச் டி  எப்படி உள்ளது வீடியோ மேலும் 90 வீடியோ வரை இலவசமா பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் துப்பாக்கிகள் மிஷின்கள் போன்ற அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்துக் கொண்டு மகிழ்ந்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    படங்களில் இருப்பது போல் வீடியோ எடிட்டிங் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment