Tuesday, February 26, 2019

புதுமையாக போட்டோ எடுக்க சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஹலோ கிராம் எடிட் செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் நமக்கு தேவைப்படும். Holo – Holograms for Videos in Augmented Reality என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  8i LTD  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 30 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வித்தியாசமாக போட்டோ அல்லது வீடியோ எடுக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த அப்ளிகேஷனில் இல்லாத ஒன்று உங்கள் அருகில் இருப்பது போல் வரவேற்று கொள்ள முடியும் அதாவது நடிகர்கள் நடிகைகள் விலங்குகள் ஜோம்பிஸ் போன்ற எந்த ஒரு பொருட்களுடனும் நெஞ்சில் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள முடியும் அதுபோல் வீடியோவையும் உங்களுக்கு பிடித்தவர்களுடன் அல்லது பிடித்து விலங்குகளுடன் விடியும் எடுத்துக்கொள்ள முடியும் மேலும் இது உண்மையாக காட்சியளிக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அதற்கு மிகச் சுலபமாகவும் பார்ப்பதற்கு எளிமையாகவும் இருக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    வித்தியாசமாக போட்டோ அல்லது வீடியோ எடுப்பதற்காக இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment