Monday, January 21, 2019

உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் | INSTAMINI-Instant cam,Retro cam

செயலியின் அளவு        

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோ அல்லது வீடியோ வை கேமரா மோட் மாற்றி போட்டோ அல்லது வீடியோ எடுக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.InstaMini - Instant Cam, Retro Cam என்று சொல்லக்கூடிய இந்த செயலியை JP Brothers, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 34 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,0000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்து ஒரு போட்டோ அல்லது வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அந்த ஸ்மார்ட்போனின் கேமரா குவாலிட்டி சிறிது குறைவாக இருக்கக்கூடும். அந்த குறையைப் போக்குவதற்காக உங்களுடைய அந்த தரம் குறைந்த ஸ்மார்ட்போனின் கேமராவிலும் இந்த அப்ளிகேஷனின் கேமராவை பயன்படுத்தும்போது மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் மிகச் சிறந்த எடிட்டிங் வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஒவ்வொரு நாளும் அந்த போட்டோக்களை ஒன்று சேர்க்கும் வகையில் ஒரு நாளைக்கு 10 நகல்கள் சிறப்பாக எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது நீங்கள் மிகச் சிறந்த அனுபவத்தை உணர்வீர்கள் என்பது சிறப்பம்சம். இந்த கேமராவை நீங்கள் இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்கு கேமரா உள்ளே செல்லும்போது பர்மிஷன் என்று ஒரு ஆப்ஷன் கேட்கும். அதை நீங்கள் ஓகே கொடுத்தால் கேமரா பயன்படுத்த முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 

No comments:

Post a Comment