Monday, January 21, 2019

உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் | YOUCAM PERFECT-SELFIE PHOTO EDITOR

செயலியின் அளவு        

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு ஸ்டைலான எச்டி அனிமேஷன் கொண்ட போட்டோ அல்லது வீடியோ எடிட் செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.YouCam Perfect - Selfie Photo Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Perfect Corp. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 45 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,0000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்


      பொதுவாக மற்ற போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷனில் சாதாரணமாக கொடுக்கப்பட்டுள்ள எடிட்டிங் டூல் கிட்ஸ் மட்டுமே இருக்கும் ஆனால் இந்த அப்ளிகேஷனை பொருத்தவரை அதிகமான எடிட்டிங் எஃபெக்ட்ஸ் அதுமட்டுமல்லாமல் அதிகமான பில்டர்ஸ் மற்றும் போட்டோ கிராப்ஸ் மேலும் போட்டோவின் பின்புறத்தை வேறுவிதமான மறைக்கும் தன்மை மற்றும் கிளைமேட் சேஞ்ச் மற்றும் எச் டி ஆர் எஃபெக்ட்ஸ் இவை அனைத்தும் கொண்ட போட்டோ எடிட்டிங் டூல் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் உங்களுடைய போட்டோவை நீங்கள் எடிட் செய்த உடன் அந்த போட்டோ ஸ்டைலாக மாற்றியவுடன் உங்களுடைய ஃபிரண்ட்ஸ்க்கு அதே ஸ்டைலில் நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த போட்டோவை உங்களுடைய முகம் மற்றும் உங்களுடைய தோல் எவ்வளவு தூரம் மென்மையாக அழகா இருக்க முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு அழகாகவும் முடியும். இதனால் போட்டோவின் தரம் குறைந்து விடாது அதுவே இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம். மேலும் இந்த அப்ளிகேஷனில் சிறப்பு அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment