Tuesday, January 22, 2019

உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த போட்டோ ஃபில்டர் எடிட்டிங் ஆப் | PICNIC- Photo filter for dark sky,travel apps

செயலியின் அளவு        

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய கேமராவில் எடுத்த ஒரு  போட்டோவில் பின்புறத்தை மிகச்சிறந்த இயற்கை காட்சியில் வடிவமைக்க அல்லது எடிட் செய்ய இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது.  PICNIC - photo filter for dark sky, travel apps என்று சொல்லக்கூடிய இந்த செயலியை ESTsoft Corp. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 75 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் பெரும்பாலும் நாம் ஒரு டூர் அல்லது பிக்னிக் போவதற்காக travel செய்யும் போது எடுக்கும் போட்டோ அல்லது செல்பியை மிகச் சிறந்த முறையில் அந்த போட்டோவில் பின்புறம் மழை பெய்யுமாறு அல்லது ஒரு மேக காட்சிகள் அல்லது மலைப் பிரதேசங்கள் இதுபோன்ற இயற்கை காட்சிகளை போட்டோவின் பின்புறத்தில் வைத்து மிகச்சிறந்த முறையில் எடிட் செய்யுமாறு இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் imagination போட்டோ எடிட்டிங் செய்ய முடியும். மேலும் அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 
 

No comments:

Post a Comment