Wednesday, January 23, 2019

ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த லைவ் வால்பேப்பர் Inbox x

செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த லைவ் வால்பேப்பர் மற்றும் சிறந்த டச் டிஸ்ப்ளே வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்தவும். Atomus  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  SungLab என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       தற்போது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு மிகச்சிறந்த லைவ் வால்பேப்பர் மற்றும் கலர்ஃபுல்லான சிறந்த அனிமேஷன் கொண்ட வால்பேப்பர் மற்றும் மிகச்சிறந்த டச் டிஸ்ப்ளே இவற்றை இந்த அப்ளிகேஷன் மூலம் பயன்படுத்த முடிகிறது. அதாவது இந்த அப்ளிகேஷனில் மிகச்சிறந்த கிராபிக்ஸ் லேசர் வடிவம் கேம் எந்த டைமண்ட் விதம் மிகச்சிறந்த lights மிகச்சிறந்த அட்டாமிக் சிம்பல் கொண்டுள்ளது. மேலும் அழகான வடிவம் அந்த வடிவத்தை நாம் தொட்டவுடன் மிகச்சிறந்த டிசைனாக மாறக்கூடிய ஒரு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வடிவத்தின் வகைகள் அதாவது நியூக்ளியர் பாம், ஓல்ட் லைட்டிங், மிட்நைட் பாலிங் ஸ்டார், பிளாக் ஹோல், டார்க் மேட்டர், சுனாமி, கிராவிட்டி, ஹலோ, எர்த் குவாக், துப்பாக்கி சூடு, ஐஸ்கட்டி, விண்வெளி, திரவ வடிவம், பாதரச வடிவம், விண்வெளி கோள்கள், சூரியன், சந்திரன், செவ்வாய் இதுபோன்ற வகைகளில் இந்த வால்பேப்பர் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் பத்து விரல்களை கொண்டு மல்டி டச் டிஸ்ப்ளே செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் அந்த ஐந்து விதமான மியூசிக் choices கேட்க முடியும். மேலும் மூன்று விதமான அட்டாமிக் கலர்கள் வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அப்ளிகேஷன் உங்களுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த அனுபவத்தை உண்டாக்குகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த hd பேக்ரவுண்ட் மற்றும் hd live wallpappe அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 
 

No comments:

Post a Comment