Wednesday, January 23, 2019

உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு மிகச்சிறந்த wildlife பேக்ரவுண்ட் அப்ளிகேஷன்

செயலியின் அளவு

       உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் டாக்கிங் டாம் போன்ற அப்ளிகேஷனை போல் இது ஒரு வித்தியாசமான wildlife அப்ளிகேஷன் ஆகும்.   Wildlife AR என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Playrock Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 48 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       இந்த அப்ளிகேஷன் உங்களுடைய வீட்டில் ஒரு பெட் அனிமல் இருப்பதுபோல் உங்களுக்கு ஒரு அனுபவத்தை கொடுக்கிறது. அதாவது இதை பயன்படுத்தும் விதம் நம்முடைய வீட்டில் கேமராவை ஆன் செய்து பேக்ரவுண்டில் விலங்குகள் இருப்பது போல் அந்த கேமராவில் எந்த விலங்கு தேவையோ அந்த விலங்கை நமது வீட்டில் தெரியும். எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து நம்மால் விளையாட முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் 24க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளது. பென்குயின், திமிங்கலம், யானை ஆனால் இது போன்ற விலங்குகளும் உள்ளடக்கம். மேலும் இந்த அப்ளிகேஷனில் அந்த விலங்குகள் நமது கீபோர்டை எந்த நோக்கத்தில் அளிக்கிறோமோ அந்த நோக்கத்திற்கு செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது உண்மையாகவே இருப்பது போல் ஒரு அனிமேஷனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை கண்ட்ரோல் செய்வது ஈசியாக இருந்தது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் டாக்கிங் டாம் போன்ற அப்ளிகேஷனை போல் இது ஒரு வித்தியாசமான wildlife அப்ளிகேஷன் ஆகும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 
 

No comments:

Post a Comment