Wednesday, January 23, 2019

தற்போது flight டிக்கெட் மற்றும் எந்த இடத்தில் காவல் செய்து கொண்டு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம்

செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஃப்லைட் டிக்கெட் மற்றும் flight மேப் மற்றும் flight எந்த இடத்தில் travel செய்து கொண்டிருக்கிறது மற்றும் எந்த கோணத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்துகொள்ளலாம். Flightradar24 Flight Tracker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Flightradar24 AB என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 43 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    அதாவது உங்களுடைய ஸ்மார்ட்போனில் தற்போது ஈஸியாக ஒரு பிளைட் எந்த இடத்தில் பறந்து கொண்டிருக்கிறது நமக்கு பிளைட் டிக்கெட் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவும் அதுமட்டுமல்லாமல் அந்த flight எந்த கோணத்தில் பறந்துகொண்டிருக்கிறது எந்த இடத்தில் இருக்கிறது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த flight ரீச் ஆகும் என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் ஈசியாக தெரிந்து கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் அந்த flight தனியார் உடையாதா அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமானதா என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் அந்த flight ன்னுடைய தனி சிறப்பம்சம்  மற்றும் அந்த பிளைட் ன்னுடைய வசதிகள் அந்த பிளைட்டில் எத்தனை நபர்கள் ட்ராவல் செய்ய முடியும் மற்றும் அந்த flight ன்னுடைய ஓட்டுநர்களின் உடைய விபரங்கள் இவை அனைத்தையும் ஈஸியாகவும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அந்த flight இதற்கு முன்னர் எந்தெந்த நாடுகளுக்கு சென்று உள்ளது இனிமேல் எந்த நாடுகளுக்கான வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஈஸியாகவும் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஒரு flight ன்னுடைய புறப்பாடு நேரம் மற்றும் சென்று அடையும் நேரம் இவற்றையும் தெரிந்துகொள்ள முடியும். அந்தப் படத்தினுடைய 90 நாட்களில் வரலாறு அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஃப்லைட் டிக்கெட் மற்றும் flight மேப் மற்றும் flight எந்த இடத்தில் travel செய்து கொண்டிருக்கிறது மற்றும் எந்த கோணத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


No comments:

Post a Comment