Wednesday, January 23, 2019

உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் உயரத்தை அளப்பதற்கான ஒரு அப்ளிகேஷன்

செயலியின் அளவு

         தற்போது உங்களுடைய ஸ்மார்ட் போனில் உலகிலுள்ள அனைத்து உயரமான கட்டிடங்கள் மற்றும் மனிதனின் உயரத்தை அளப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.   Smart Measure என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Smart Tools co. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     அதாவது உலகிலுள்ள அனைத்து அதிசயமான கட்டிடங்களையும் அவற்றின் உயரத்தையும் அளப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பெரும்பாலும் பயன்படுகிறது. அதாவது உலகத்தில் உள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான ஈபில் டவர் மற்றும் குதப்பினார் மற்றும் தாஜ்மஹால் இதுபோன்ற உயரமான கட்டிடங்கள் அளப்பதற்கு இந்த அப்ளிகேஷன் மிகச்சிறந்த துல்லியமான அளவீடு கொண்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் மீட்டர் மற்றும் அடிக்கணக்கு மற்றும் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் அந்தக் கட்டிடத்திற்கு பயன்படுத்திய மெட்டீரியல் டிசைன் இது போன்ற விஷயங்களையும் இந்த அப்ளிகேஷனில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் அந்த கட்டிடத்தை நொடி அகலும் அதனுடைய சுற்றளவு அது எந்த முறையில் கட்டப்பட்டுள்ளது இது போன்ற விஷயங்களையும் துல்லியமாக அளவீடு செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் மனிதனுடைய சராசரியான உயரத்தையும் அவர்களின் எடையையும் இந்த அப்ளிகேஷனில் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      தற்போது உங்களுடைய ஸ்மார்ட் போனில் உலகிலுள்ள அனைத்து உயரமான கட்டிடங்கள் மற்றும் மனிதனின் உயரத்தை அளப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

No comments:

Post a Comment