Tuesday, January 22, 2019

உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு மிகச்சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் | VINTAGE RETRO CAMERA+VHS

செயலியின் அளவு        

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய கேலரியில் உள்ள ஒரு போட்டோ அல்லது செல்ஃபி அல்லது வீடியோவை மிகச் சிறந்த கேமரா எஃபெக்ட்ஸ் மற்றும் விண்டேஜ் எடிட்டிங் உடன் எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் மிகவும் பயன்படுகிறது. Vintage Retro Camera + VHS என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Pear Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 30 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனில் சிறப்பம்சம் ஒரு போட்டோ அல்லது வீடியோவை நேச்சுரல் லைவ் விண்டேஜ் பேக்ரவுண்டில் எடிட் செய்ய முடியும். அதாவது இந்த அப்ளிகேஷனில் லைவ் போட்டோ எடிட்டிங் பில்டர்ஸ் மற்றும் லைவ் பேக்ரவுண்ட் மற்றும் லைவ் விண்டேஜ் பேக்ரவுண்ட் இவை அனைத்துமே இந்த அப்ளிகேஷனில் கிடைக்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் 20க்கும் மேற்பட்ட விண்டேஜ் கேமரா எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெஸ்ட் கேமரா லைவ் எஃபெக்ட் சேர்த்து ரெட்ரோ மட்டும் ஆர்டிஸ்டிக் ஸ்டைலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமரா எடிட்டிங்கில் மற்ற போட்டோ எடிட்டிங் அப்ளிகேஷனில் உள்ளதுபோல் மிகச்சிறந்த அப்டேட் வெர்ஷனான இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 

No comments:

Post a Comment